Monday, March 2, 2015

உங்கள் தோழிக்கு ...

உங்கள் தோழிக்கு ... 


இந்த  இணைய வலைப்பூவின் மூலம் அன்பான தோழிகளை சந்திப்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம் இது ICSDS என்ற கணினி நிறுவனத்தின் மூன்று மாணவிகளின் கூட்டு முயற்சியும் சிந்தனையுமாகும். எமது நிறுவன கணினி ஆசிரியர்களின் வழிகாட்டலின் துணையுடன் இந்த சிறந்த முயற்சியை உங்கள் அனைவருக்கும் வழங்க முடிந்துள்ளது .இதற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை  வழங்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். 

நன்றியுடன் .

ரம்யா, நிரோஷா, ஹம்சபிரியா  

2 comments: