புதிய தையல் யுகம்
மனம்
விரும்பிய தோற்றத்துக்கு பொருத்தமான ஆடைகளை அணியுங்கள். இளமையின் நிலையான இரகசியம்
ஆடைகள் தான். சில பெண்கள் தங்கள் அழகை முகத்தின் மூலமாக மட்டும் வெளிப்படுத்த எண்ணுகின்றனர்.
அதனால் தான் பெண்கள் அவர்களின் ஆடைகளில் கவனம் செலுத்துவதில்லை. அதற்காகதான் இக்கால பெண்கள் அழகாக
தென்பட இந்த தையல் யுகம்.
பெண்களுக்கான ஆடை வகைகள்
·        
சாரிபிளவுஸ்
·        
சல்வாரி
·        
சட்டை
·        
ஜீன்ஸ் டொப்
·        
லெகின்ஸ் டொப்
·        
பாவாடை
·        
பாவாடை பிளவுஸ்
·        
தாவாணி
·        
பட்டு பாவாடை 
சாரி பிளவுஸ் டிசைன்ஸ்
டொப்  டிசைன்ஸ் 
கழுத்து டிசைன்ஸ்
                      
சட்டை
- சாரி பிளவுஸ் தைக்கப்படும் முறையும் அளவுகளும்
 - டொப் தைக்கப்படும் முறையும் அளவுகளும்
 - பாவாடை தைக்கப்படும் முறையும் அளவுகளும்
 
       தேவையான பொருட்கள் : 
எக்ரிலிக் கலர்கள்
                             ·        
தேசிக்காய் மஞ்சள் – 11
                             ·        
இளம் பச்சை – 12
                             ·        
செம்மஞ்சள் – 17
                             ·        
இளம் சிவப்பு – 18
                             ·        
ஊதா - 25
                                    பெப்ரிக் கம்
                                    நல்ல கலை தூரிகை
                                    கத்திரிக்கோல்
                                    நூல் 
                                    பொம்பொம் சரிகை
                                    சின்ன பொயில் கண்ணாடி
                                    வெள்ளை சாரி
 செய்முறை : பல்லு சேலையில் இரு
இடங்களிலும் மடியுங்கள். சேலையின்
                   மூளையிலிருந்து 40 சென்ரிமீற்றர் வரை விசிறியைப் போன்று
                   மடியுங்கள். 
                   கட்டப்பட்ட பகுதியை நீல் நனையுங்கள். புடவையிலுள்ள 
                   மேலதிக நீரை வெளியேற்றுங்கள். தேசிக்காய் மஞ்சள் 11;
இளம்
                   பச்சை 12; செம்மஞ்சள் 17; இளம்சிவப்பு 18; ஊதா 25 ஆகிய
                   வர்ணங்களை உங்களுக்கு விருப்பமான முறையில் தீட்டுங்கள்.
   சாரி பிளவுஸ் டிசைன்ஸ்
கழுத்து டிசைன்ஸ்


No comments:
Post a Comment