அழகுக்குறிப்புகள்
ஒவ்வொருப் பெண்களுக்கும் அழகை
2. அழகுக்கலை நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.
3. அழகுக்கலை
.
.
4. இயற்கை அழகு
5. செயற்கை அழகு.
ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ?
·
கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது
எல்லா பெண்களினதும் கனவுதான். ஆனால் இன்றைய நவநாகரீக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க
போதிய நேரம் கிடைப்பதில்லை. எமது சூழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள
நஞ்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களே
அதிகளவில் இப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர். தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே
என கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர இயற்கை நற்குணங்களை பயன்படுத்த
சில அழகுக் குறிப்பு.
மஞ்சள் - இது முகத்திற்கு சிறந்த பொழிவை தரும் நீங்களும் வீட்டில் இருந்து மஞ்சளின் பயனை பெற்றுக்கொள்ளலாம்
No comments:
Post a Comment