உங்கள் சருமத்தை உடனடியாக பொலிவாக்கும் பிலீசிங் பயன்பாட்டை ஏன் மாற்ற வேண்டும்
சருமமானது 5 வகையான அனுத்தட்டுக்களால் அமையப்பெற்றுள்ளது. அனுத்தட்டு தல்லுப்பட்டு மேல் வந்து விழும் செயற்பாட்டிற்கு 28 நாட்கள் வரை செல்லும். உயர் தரத்திலான கிறீமை பயன்படுத்தியதும் பெறுபேற்றை பெற ஒரு மாத காலம் வரை செல்லும். ஆயினும் பிலீசிங் போன்ற பாதக விளைவை ஏற்படுத்தும் இரசாயன கலவை கலந்த கிறீமை பயன்படுத்தியதும் முதலாவதாக வென்மையான பாழிவான தன்மை ஏற்படும் இந்த வெண்மையை அனேகமானவர்கள் விரும்புவர் ஆயினும் பின்னர்.
·
வாயை
சுற்றி கருப்பாகுப்.
·
முகத்தில்
ஆங்காங்கு தோல் போக ஆரம்பிக்கும்.
·
வயதுக்கு
போக முன்னரே கண்களை சுற்றி கோடு விழும்.
·
சில
சந்தர்ப்பங்களில் எண்ணெய்த் தன்மையுடன் காணப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் வரண்டு
போகும்.
·
கருப்பானவர்களில்
சருமத்தில் தேமல் போன்ற வெள்ளை நிறதன்மை ஏற்படும் ஆயினும் அது தேமல் இல்லை.
·
முகப்பரு
போன்ற தன்மை ஏற்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் அதில் வேதனை ஏற்படும்.
·
சிறிய
கோப்புலம் ஏற்பவதுடன் சிலருக்கு பெரிய கோப்புலமும் ஏற்படும் வயதுக்கு போகாமலே வயதான
தோற்றம் ஏற்படும்.
·
மேட்
மற்றும் டுத்பேஸ்ட் போன்ற கீறீமாகும்.
·
2-3 வாரம்
அல்லது அதற்கு முன்னரே பெறுபேறு கிடைக்கும்.
·
இரவு
நேரங்களில் மாத்திரம் பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டிருக்குமாயின் அல்லது பகல் நேரத்தில்
பயன்படுத்த முடியாதவாரு அது பெக் மாதிரி சொரு சொருப்பாக இருத்தல்.
No comments:
Post a Comment